• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

Hanushya P by Hanushya P
2026/03/10
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று, ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, பொலிஸார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் நீதிமன்றுக்கு முன்பாக போராட்டங்களை முன்னெடுக்க முடியாதெனவும்
நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக இப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபடகூடாது என பொலிஸார் எச்சரித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றினர்.

அதனை தொடர்ந்து போராட்ட காரர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை சிறுவன் சுட்டுக்கொ*ல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: A. Arulpayasdemand justiceprotestshot by police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

Next Post

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

Related Posts

தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!
யாழ்ப்பாணம்

தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!

2026-03-10
யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!
இலங்கை

2026-03-09
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

2026-03-08
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிவந்தவர்கள் கைது!
இலங்கை

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிவந்தவர்கள் கைது!

2026-03-08
Next Post
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு

மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

0
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

0
கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

0
ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு  நியமனக் கடிதம் வழங்கல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.