• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!

Prisoner re-arrested in Senegal!

Hanushya P by Hanushya P
2026/03/18
in உலகம், பிரான்ஸ்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

காவலில் இருந்த கைதி ஒருவர் கலாசார சுற்றுப்பயணத்தின் போது தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை பொதுப் போக்குவரத்தில் பொலிஸ் அதிகாரிகளுடன் இருந்தபோது, குறித்த நபர் திடீரென அவர்களிடமிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில், அவர் செனெகலுக்கு தப்பிச் சென்ற போது அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தேவையான நடைமுறைகள் நிறைவடைந்த பின், அவர் விரைவில் பிரெஞ்சு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கைதி RER A தொடருந்து Auber  நிலையத்தில் நின்றபோது தப்பிச் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லூவர் அருங்காட்சியகத்திற்கு மேற்கொள்ளப்பட்ட கலாசார விஜயத்தின் போது, Nanterre சிறைச்சாலையைச் சேர்ந்த இக்கைதி தப்பியோடியிருந்தார்.

மதியம் சுமார் 2.30 மணியளவில், குறித்த நபர் தொடருந்திலிருந்து இறங்கி மெட்ரோ 7 ஐ நோக்கி வேகமாக ஓடியுள்ளார். அவரை தடுத்து நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் முயன்ற போதிலும், அவரால் தப்பிச் செல்ல முடிந்தது. மூன்று கைதிகள் கொண்ட குழுவில் இவர் ஒருவராக இருந்து, ஆறு சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2001ஆம் ஆண்டு பிறந்த இந்நபர், வீடுகளில் உடைத்து திருடுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டிருந்தார். அவர் 2028ஆம் ஆண்டு வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Nanterre நீதித்துறை இந்த தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், Hauts-de-Seine பொலிஸாரிடம்  விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related

Tags: cultural tourescaping from custodyincident of a prisonerpolice officers
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவிகளை சமூக ஊடகங்களில் அவதூறு செய்த மாணவருக்கு நேர்ந்த கதி!

Next Post

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

Related Posts

ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!

2026-07-31
பாகிஸ்தான் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 32 பேர் உயிரிழப்பு!
உலகம்

எல்லையில் பதற்றம்: தேசிய அவசரநிலை அறிவித்த ஸ்பெயின்! 

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

2026-07-30
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

2026-07-30
Next Post
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
edit post
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
edit post
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
edit post
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
edit post
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

வர்த்தக இரகசியங்களை வெளியிட்ட ஊழியருக்கு ரூ. 50 மில்லியன் அபராதம்!

0
edit post
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.