• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/19
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை மாவட்டம் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ள மாவட்டமாக காணப்படுவதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, தற்போது வாரத்திற்கு 75 லீட்டர் என்ற அளவில் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு விவசாய நடவடிக்கைகளுக்கு முற்றிலும் போதாது. ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள குறைந்தது 20 லீட்டர் எரிபொருள் தேவையாகும் நிலையில், இந்த ஒதுக்கீடு நடைமுறையில் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, குறிப்பாக உழவு இயந்திரங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை சீராக செய்ய வாரத்திற்கு குறைந்தபட்சம் 300 லீட்டர் எரிபொருளாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், உழவு இயந்திரங்களை கலப்பையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், மற்ற வாகனப் பயணிகளுக்கும் ஆபத்து விளைவிக்கும் சூழல் உருவாகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில், எரிபொருளை கலன்களில் (containers) வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது விவசாய நடவடிக்கைளை மேற்கொள்ளும் காலம் என்பதால் விவசாயத்தை பாதுகாக்கவும், உற்பத்தியை நிலைநிறுத்தவும் ஜனாதிபதி, பிரதமர், விவசாய அமைச்சர், எரிசக்தி அமைச்சர் போன்றோர்கள் தலையிட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Amparaisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

Next Post

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

Related Posts

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!
இலங்கை

2026-03-19
யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் மாதத்தை ஆரம்பித்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
கிழக்கு மாகாணம்

அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் மாதத்தை ஆரம்பித்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

2026-03-19
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!
இலங்கை

அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!

2026-03-19
Next Post
தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

0
விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

0
வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

0
யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

0
M5 Pro & M5 Max: ஆப்பிளின் சக்திவாய்ந்த புதிய சிப்கள் இப்போது தயார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.