• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/20
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் ரிஃபார்ம் யூகே (Reform UK) கட்சித் தலைவர் நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage), வேல்ஸ் மக்களை “அந்நிய மொழி பேசுபவர்கள்” என்று குறிப்பிட்டது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் கட்டணம் பெற்றுக்கொண்டு வாழ்த்துச் செய்திகளைப் பதிவு செய்யும் ‘காமியோ’ (Cameo) தளம் வழியாக, நைஜல் ஃபாரேஜ் வெளியிட்ட காணொளி ஒன்றே இந்தச் சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.

ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது குறித்துப் பேசிய அவர், “அந்த விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களில் பாதிப் பேர் வேல்ஸ் (Welsh) மக்கள், அத்தனை அந்நிய மொழி பேசுபவர்கள் மத்தியில் என்ன நடக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஃபாரேஜின் இந்த கருத்தை வேல்ஸின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

“இது வேல்ஸ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம் எனவும் ரிஃபார்ம் கட்சிக்கு வேல்ஸ் கலாச்சாரம் மற்றும் மொழி மீது மதிப்பில்லை என்பதையே இது காட்டுகிறது எனவும் வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேரன் மில்லர் (Darren Millar) சாடியுள்ளார்.

இதேபோல் தொழிற்கட்சியும் இது “வெறுப்புணர்ச்சியின் வெளிப்பாடு” எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, “காமியோ தளத்தில் பதிவிடப்படும் குறுஞ்செய்திகள் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க தனிப்பட்ட முறையில் பகிரப்படுபவை, அவற்றை அரசியல் அறிக்கைகளாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரமாகவோ கருதக்கூடாது” என நைஜல் ஃபாரேஜின் ஊடகப் பேச்சாளர் விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள வேல்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் (Senedd Election), ஆளும் தொழிற் கட்சிக்கும் ரிஃபார்ம் மற்றும் பிளாய்ட் சிம்ரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், ஃபாரேஜின் இந்த கருத்து தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

Next Post

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

Related Posts

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!
இலங்கை

2026-03-20
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!
இஸ்ரேல்

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!
இங்கிலாந்து

மெனிஞ்சைடிஸ் பி தொற்று: உயிரிழந்த 18 வயது சிறுமியின் பெற்றோர் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை!

2026-03-20
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!
இந்தியா

டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!

2026-03-20
Next Post
எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

0
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

0
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

0
ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

0
எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

2026-03-20
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

2026-03-20
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-03-20
பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

2026-03-20
ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

2026-03-20

Recent News

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

2026-03-20
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

2026-03-20
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-03-20
பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.