• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

Hanushya P by Hanushya P
2026/03/24
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) முக்கிய பங்கு வகிப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

blank

பிலிப்பைன்ஸின் கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரி (CPSC)  மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ‘காலநிலைத் தன்மைகளுக்குத் தாக்குப் பிடித்தல் மற்றும் பசுமை வேலைவாய்ப்புகளுக்காக TVET முறைமைகளை மாற்றுதல்’ எனும் சர்வதேச மாமாநாட்டில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உரையாற்றுகையில்;

‘வலுவான (TVET) முறைமையானது தனிநபர்களுக்கு எதிர்காலத்திற்குத் தேவையான நடைமுறைத் திறன்களை வழங்குவதுடன்,  பசுமையான எதிர்காலத்தை நோக்கிய புத்தாக்கங்களுக்கும் வழிவகுக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை இந்த கல்வி முறைமை மாற்றம் ஒரு தேசிய முன்னுரிமையாகும்.’ எனத் தெரிவித்தார்.

blank

மேலும், கல்வி என்பது வெறும் அறிவைப் பரப்புவதுடன் நின்றுவிடாது, அது கௌரவம் மற்றும் சமூக பங்களிப்பை வழங்கும் ஆற்றலைப் பெற்றுக்கொடுப்பதாக அமைய வேண்டும் எனவும், பசுமை மாற்றத்தினால் உருவாகும் வாய்ப்புகள் இளைஞர்கள், பெண்கள் மற்றும் விசேட தேவையுடையோர் என அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் பிராந்திய வேலைத்திட்டத்தில் பூட்டான், மலேசியா, மாலைதீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்  நாலக கலுவெவ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

blankblank

Related

Tags: key role in addressing climate changePhilippinesPrime Minister Dr. Harini Amarasooriyasustainable future.Technical and Vocational Education and Training (TVET)
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமையல் எரிவாயு கையிருப்பு போதுமானதாக உள்ளது – அரசாங்கம் தகவல்!

Next Post

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

Related Posts

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!
இலங்கை

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!
இலங்கை

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

2026-08-05
மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!

மீட்டியகொட துப்பாக்கிச் சூடு; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது!

2026-08-05
Next Post
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

0
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

0
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

0
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

0
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

0
ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

2026-08-05
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

2026-08-05
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

2026-08-05

Recent News

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

2026-08-05
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.