• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

Hanushya P by Hanushya P
2026/03/24
in இலங்கை, மலையகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைதாகியுள்ளார்.

ஹட்டன் நகரைச் சேர்ந்த ஒரு மருந்தக உரிமையாளர், ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் (24) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மருந்தக உரிமையாளர் இளைஞர்களைக் குறிவைத்து, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரியை பயன்படுத்தி சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது விற்பனைக்கு வைத்திருக்கும் போதை மாத்திரைகள் வர்த்தக நிலையத்தில் வைத்திருக்கும் இடத்தினை கண்டறிந்து கொண்டு வர்த்தக நிலைய உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 1400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபரை ஹட்டன் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

blank

Related

Tags: arrestedbusinessmanHatton Divisional Anti-Corruption Unit.schoolchildrenselling narcotic pills
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

Next Post

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

Related Posts

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை
இலங்கை

2026-03-24
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

2026-03-24
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

சமையல் எரிவாயு கையிருப்பு போதுமானதாக உள்ளது – அரசாங்கம் தகவல்!

கடற்றொழில் திணைக்களத்தின் நிர்வாகத்தில் புதிய மாற்றம்

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு ரஷ்யா கை கொடுக்குமா?
இலங்கை

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு ரஷ்யா கை கொடுக்குமா?

2026-03-24
Next Post
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணைய

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணைய

0
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

0
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

0
சமையல் எரிவாயு கையிருப்பு போதுமானதாக உள்ளது – அரசாங்கம் தகவல்!

சமையல் எரிவாயு கையிருப்பு போதுமானதாக உள்ளது – அரசாங்கம் தகவல்!

0
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணைய

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணைய

2026-03-24
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

2026-03-24
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

2026-03-24
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

2026-03-24
சமையல் எரிவாயு கையிருப்பு போதுமானதாக உள்ளது – அரசாங்கம் தகவல்!

சமையல் எரிவாயு கையிருப்பு போதுமானதாக உள்ளது – அரசாங்கம் தகவல்!

2026-03-24

Recent News

edit post
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணைய

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணைய

2026-03-24
edit post
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

2026-03-24
edit post
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

2026-03-24
edit post
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

2026-03-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.