• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
உயிரியல் ரீதியான  பெண்களுக்கு மட்டுமே அனுமதி  –  ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்

Transgender women athletes banned from female Olympic events by new IOC policy

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/03/27
in பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒலிம்பிக் போட்டிகளில் பெண் வீராங்கனைகளுக்கான பிரிவில் பங்கேற்பதற்கு உயிரியல் ரீதியாகப் பெண் என்பதை உறுதிப்படுத்தும் மரபணு சோதனை (SRY gene test) இனி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பைச் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC)  வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று (26-03-2026) வெளியாகியுள்ள இந்தத் தீர்மானத்தின்படி 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் (LA2028) ஒலிம்பிக் முதல் மூன்றாம் பாலினத்தவர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவது முற்றுமுழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

blank
Olympic rings are pictured outside the International Olympic Committee (IOC) during an Executive Board meeting at the Olympic House in Lausanne, Switzerland, March 26, 2026. 

ஆண்களுக்கான உடல் வளர்ச்சியைப் பெற்றவர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவது சமமான போட்டியாக இருக்காது மற்றும் அது பாதுகாப்பற்றது என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி விளக்கம் அளித்துள்ளார். பெரிஸ் 2024 ஒலிம்பிக்கில் எழுந்த பாலின சர்ச்சைகளைத் தொடர்ந்து 18 மாத கால விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மனித உரிமை மற்றும் LGBTQ+ அமைப்புகள் இதற்குத் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
IOC இன் இந்த முடிவு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெண்கள் விளையாட்டில் ஆண்களுக்கு இடமில்லை என்ற கொள்கைக்குப் பெரும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

blank

ஏற்கனவே 2025 பெப்ரவரியில் அமெரிக்காவில் இதற்கான தடையை நடைமுறைப்படுத்திய ட்ரம்ப், LA2028 ஒலிம்பிக்கிலும் மூன்றாம் பாலினத்தவர்களை அனுமதிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார்.

சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த விதிமுறை, பெண் வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கும் விரைவில் QR குறையீடு!

Next Post

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!
இலங்கை

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

2026-06-16
Next Post
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.