• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/27
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

38 அரிய வகை செல்லப்பிராணிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிக்கைகளின்படி, கண்டி, திகனவைச் சேர்ந்த 56 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை பெங்கோக்கிலிருந்து வந்தடைந்தபோது, ​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வழிமறித்தனர்.

சோதனையின் போது, ​​அவரது பயணப் பைகளில் கினி எலிகள், அணில்கள், புறாக்கள், சுகர் கிளைடர்ஸ் (Sugar Gliders)  மற்றும் முள்ளம்பன்றிகள் ஆகியவை அவரிடமிருந்து இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து, சுங்கத்துறை சந்தேக நபருக்கு 2,50,000 ரூபா அபராதம் விதித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் பின்னர் பங்கொக்கிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக தாய் ஏர்வேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Related

Tags: AnimalKatunayake Airportகட்டுநாயக்கசெல்லப்பிராணிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிரியல் ரீதியான பெண்களுக்கு மட்டுமே அனுமதி – ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்

Next Post

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

Related Posts

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

2026-03-27
பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

ஆசிரியர் தெரிவு

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

2026-03-27
வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கும் விரைவில் QR குறையீடு!
இலங்கை

யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்!

மனிதாபிமானம் மரணித்ததா? யாழில் மயங்கிய நிலையில் மாணவன் காத்திருப்பு
இலங்கை

மனிதாபிமானம் மரணித்ததா? யாழில் மயங்கிய நிலையில் மாணவன் காத்திருப்பு

2026-03-27
Next Post
எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

0
பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

0
ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

0
எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

0
சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.