• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/01
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

விரிவடைந்து வரும் மத்திய கிழக்கு மோதலில் பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து தெஹ்ரான் பரிசீலித்து வருவதாக, இங்கிலாந்துக்கான ஈரானிய தூதுவர் சையத் அலி மூசாவி (Seyed Ali Mousavi) தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா குளோசெஸ்டர்ஷயரில் உள்ள ஆர்ஏஎஃப் ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford in Gloucestershire) மற்றும் சாகோஸ் தீவுகளில் உள்ள டியாகோ கார்சியா ஆகிய பிரிடட்ன் தளங்களிலிருந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இங்கிலாந்துப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்பிற்கு பிரிட்டன் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தார்.

ஆனால் தெஹ்ரான் ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிடத் தொடங்கிய பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில், இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்த செயலானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என செவ்வாயன்று ஈரானிய தூதுவர் சையத் அலி மூசாவி கூறினார்.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஈரான் அனைத்து வழிகளிலும் பரிசீலிக்கும், அது குறித்து எமது இராணுவ அதிகாரிகள் தீர்மானம் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

ஈரானின் சாத்தியமான ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக பிரிட்டன் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதிகள் எச்சரித்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.

Related

Tags: IranSeyed Ali Mousaviசையத் அலி மூசாவி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!

Next Post

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

Related Posts

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்
இலங்கை

2026-07-01
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அவசரகால நிலை தொடர்பில் புதிய முடிவு வெளியானது!

2026-07-01
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

பொசன் தானசாலையில் சர்ச்சை… புகையிலையுடன் வெற்றிலை வழங்கியவர் கைது!

2026-07-01
‘Game of Thrones’ தொடரின் டிராகன் முட்டைகள் ஏலம் விடப்படவுள்ளன!
உலகம்

புதிய கடற்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!
இந்தியா

புதிய கடற்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!

2026-07-01
Next Post
ரஷ்ய இராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

மத்திய கிழக்கு போர்; இங்கிலாந்து உணவுப் பணவீக்கம் குறித்து எச்சரிக்கை!

“பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை”

"பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை"

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!

விடுதலைப்பு*லிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

விடுதலைப்பு*லிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

0
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

0
பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!

யாழ்.பல்கலை துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் உள்ளிட்டோருக்கு எதிராக   முன்னாள் கலைப்பீடாதிபதி வழக்கு பதிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.