• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் சோகம்! – 10 வயது சிறுவன் பரிதாப பலி!

Hanushya P by Hanushya P
2026/04/02
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு –  மயிலம்பாவெளி பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

blank

மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயத்தில் தரம்- 6 வகுப்பில் கல்வி கற்றுவந்த மகேந்திரன் ரயூவன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மயிலம்பாவெளி கொம்புப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்த உற்சவத்தின் பின்னர் தனது மூத்த சகோதரனுடன் வீடு நோக்கிச் சென்ற இச்சிறுவன் பிரதான வீதியைக் கடக்கின்றபோது மோட்டார் சைக்கிளில் மோதி உயிரிழந்துள்ளதாகத தெரிவி;க்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணம் செய்யததாகவும் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவையிலுள்ள மரண வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தவேளை , சிறுவன் திடீரென வீதியைக்கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணையதிகாரி எம்.எஸ். எம். நசீர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate10-year-old boye Batticaloa - Mayilambaveli main roadEravur Police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 IPL; 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி!

Next Post

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி

Related Posts

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

உரிமம் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!

2026-04-02
வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்ற லொறி விபத்து – மூவர்  பலத்த காயம்

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

இன்று மீண்டும் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கும் GMOA!

2026-04-02
இன்று முதல் வானிலையில் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

2026-04-02
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து
இலங்கை

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

2026-04-01
Next Post
சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! - மியூசிக் இசைஞானி

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

உரிமம் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

உரிமம் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!

0
சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி

0
மட்டக்களப்பில் சோகம்! – 10 வயது சிறுவன் பரிதாப பலி!

மட்டக்களப்பில் சோகம்! – 10 வயது சிறுவன் பரிதாப பலி!

0
2026 IPL; 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி!

2026 IPL; 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி!

0
பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.