• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 2 சதவீதம் சரிவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/02
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தொழில்துறையிலிருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறைந்ததால், பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பசுமை இல்ல வாயு வெளியேற்றம் 2 சதவீதம் குறைந்துள்ளதாக நேற்று வெளியான தற்காலிக அரசாங்கத் தரவுகள் காட்டின.

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றம் 367 மில்லியன் மெட்ரிக் தொன் கார்பன் டைஆக்சைடுக்கு சமமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2024-ஆம் ஆண்டை விட 7 மில்லியன் தொன் குறைவு என இங்கிலாந்தின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத் துறை தெரிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் இலக்கை பிரித்தானியா கொண்டுள்ளது.

இதற்கு புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பயன்பாட்டைப் பெருமளவில் அதிகரிப்பதும், மின்சார வாகனங்களுக்கு மாறுவதும் பிரதான விடயமாக உள்ளது.

Related

Tags: britaingreenhouse gasபசுமை இல்ல வாயுபிரித்தானியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

Next Post

🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

Related Posts

அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!
இலங்கை

2026-04-02
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!
உலகம்

பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!
இங்கிலாந்து

ஈஸ்டர் வார இறுதியில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!
இஸ்ரேல்

பாடசாலை மாணவனின் உயிரை காவு கொண்ட வீதி விபத்து!

ஏப்ரல் 28 அன்று அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றவுள்ளார் மன்னர் சார்லஸ்!
இங்கிலாந்து

ஏப்ரல் 28 அன்று அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றவுள்ளார் மன்னர் சார்லஸ்!

2026-04-02
Next Post
🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

0
பிரித்தானியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 2 சதவீதம் சரிவு!

பிரித்தானியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 2 சதவீதம் சரிவு!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

0
அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

0
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

0
🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

2026-04-02
பிரித்தானியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 2 சதவீதம் சரிவு!

பிரித்தானியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 2 சதவீதம் சரிவு!

2026-04-02
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

2026-04-02
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

2026-04-02

Recent News

🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

2026-04-02
பிரித்தானியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 2 சதவீதம் சரிவு!

பிரித்தானியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 2 சதவீதம் சரிவு!

2026-04-02
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

2026-04-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.