• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்களை குறிவைக்கும் ட்ரம்ப்!

ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்களை குறிவைக்கும் ட்ரம்ப்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/03
in அமொிக்கா, ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் உள்கட்டமைப்பைத் தாக்குவது குறித்த தனது அண்மைய அச்சுறுத்தலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (02) இரவு, தெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிப்பதாக எச்சரித்தார்.

ஈரானில் எஞ்சியிருப்பவற்றை அழிக்கும் வேலையை அமெரிக்க இராணுவம் இன்னும் தொடங்கவே இல்லை. 

அடுத்து பாலங்கள், அதன்  பிறகு மின் உற்பத்தி நிலையங்கள் இலக்கு என்று அந்த எச்ரிக்கையில அவர் கூறினார்.

போருக்கான காலக்கெடு மற்றும் நோக்கங்களை இதற்கு முன்னர் மாற்றி வந்த ட்ரம்ப், புதன்கிழமை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், ஈரான் வொஷிங்டனின் நிபந்தனைகளுக்குப் பணியவில்லை என்றால் போர் தீவிரமடையக்கூடும் என்றும், அதன் எரிசக்தி மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தார்.

அதன்படி, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் நாங்கள் அவர்களை (ஈரான்) மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். 

அவர்களுக்கு உரிய கற்காலத்திற்கு அவர்களைத் திரும்பக் கொண்டு செல்வோம் என்று ட்ரம்ப் அந்த உரையில் எச்சரித்திருந்தார்.

அத்துடன், ஈரான் விவகாரத்தில் வாஷிங்டன் தனது இலக்குகளை நிறைவு செய்யும் தருவாயில் இருப்பதாக அவர் கூறியபோதிலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கால அட்டவணையை வெளியிடவில்லை.

இதனிடையே, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்கு ஒப்பாக அமையக்கூடும் என்று கூறி, அமெரிக்காவைச் சேர்ந்த பல சர்வதேச சட்ட வல்லுநர்கள் வியாழக்கிழமை (2) முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

போரில் மனிதாபிமான நடத்தை குறித்த 1949 ஆம் ஆண்டு ஜெனீவா உடன்படிக்கைகள், பொதுமக்களுக்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் இடங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்கின்றன.

ஜெனிவா உடன்படிக்கைகள் மற்றும் கூடுதல் நெறிமுறைகளின்படி, இராணுவ மோதலில் ஈடுபடும் தரப்பினர் பொதுமக்கள் சார்ந்த வசதிகள் மற்றும் இராணுவ இலக்குகள் ஆகியவற்றுக்கு இடையே வேறுபடுத்தி அறிய வேண்டும் என்றும், பொதுமக்கள் சார்ந்த வசதிகள் மீதான தாக்குதல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது போர் தொடங்கியது. 

இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் மீது தனது சொந்தத் தாக்குதல்களைத் தொடுத்தது. 

ஈரானில் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களாலும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களாலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு, மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தப் போர் எண்ணெய் விலைகளையும் உயர்த்தியுள்ளதுடன், உலகளாவிய சந்தைகளையும் உலுக்கியுள்ளது. 

2003 ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பிற்குப் பின்னர் தனது நாடு நடத்தும் மிகப்பெரிய இராணுவத் தாக்குதல்கள் குறித்த கவலைகளைத் தணிப்பதற்கு, ட்ரம்ப் இதுவரை முரண்பாடான கருத்துக்களை கூறி வருகிறார்.

Related

Tags: Donald TrumpIranUSAஈரான்டொனால்ட் ட்ரம்ப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!

Next Post

ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!

Related Posts

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!
இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

2026-05-18
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!
இலங்கை

5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

2026-05-18
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!
இலங்கை

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

2026-05-18
ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!
இலங்கை

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

2026-05-18
14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
இலங்கை

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-18
உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!
இந்தியா

உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

2026-05-18
Next Post
ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!

ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

0
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

0
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.