• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பல ஆண்டு காலப் போராட்டம்: மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயை கண்டறிந்த ChatGPT !

பல ஆண்டு காலப் போராட்டம்: மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயை கண்டறிந்த ChatGPT !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/10
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பல ஆண்டுகளாக மருத்துவர்களால் தவறாகக் கணிக்கப்பட்ட தனது அரிய வகை நோயை, ‘ChatGPT’ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இளம்பெண் ஒருவர் கண்டறிந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் கார்டிஃப் (Cardiff) பகுதியில் நிகழ்ந்துள்ளது.

கார்டிஃப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஃபோப் டெசோரியர் (Phoebe Tesoriere), தனது சிறுவயது முதலே உடல் சமநிலை இழப்பு மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளார்.

19 வயதில் இவருக்கு வலிப்பு ஏற்பட்டபோது, அது வெறும் ‘மனப்பதற்றம்’ (Anxiety) என்று மருத்துவர்களால் கூறப்பட்டது.

பின்னர் 2022-இல் இவருக்கு ‘வலிப்பு நோய்’ (Epilepsy) இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில் 2025 ஜனவரியில் படிக்கட்டுகளில் இருந்து விழுந்த இவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட சோதனைகளும் எந்தத் தெளிவான முடிவையும் வைத்தியசாலைகள் தரவில்லை.

தொடர் வலிப்புகளால் மூன்று நாட்கள் கோமா நிலையில் இருந்த ஃபோப், தனது அறிகுறிகள் அனைத்தையும் ‘ChatGPT’ செயலியில் பதிவிட்டுள்ளார்.

இதன்போது அந்தத் தொழில்நுட்பம், அவருக்கு ‘பரம்பரை ஸ்பாஸ்டிக் பாராபிலீஜியா’ (Hereditary Spastic Paraplegia) என்ற அரிய வகை மரபணு நோய் இருக்கலாம் எனப் பரிந்துரைத்தது.

இந்தத் தகவலைத் தனது பொது மருத்துவரிடம் (GP) ஃபோப் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையில் (Genetic Testing), அவருக்கு அந்த அரிய வகை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மருத்துவர் ரெபெக்கா டாம்லின்சன், மக்கள் தங்களது உடல்நலக் கவலைகளை ஆராய AI கருவிகளைப் பயன்படுத்தினாலும், இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது சரியான சிகிச்சையைப் பெற்றுவரும் ஃபோப், பல ஆண்டுகளாகத் தான் எதிர்கொண்ட தனிமைக்கும் குழப்பத்திற்கும் ஒரு விடை கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: chatgbtEnglanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீதியில் கிடந்த நபர் மீது கார் மோதிய சம்பவம்: சாரதிக்கு சமூக சேவை தண்டனை விதிப்பு!

Next Post

பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!

Related Posts

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!
உலகம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!

2026-10-09
இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
இங்கிலாந்து

இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு

2026-10-09
321 நாட்கள் கடலில்… குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த அமெரிக்கக் கடற்படையினர்!
அமொிக்கா

321 நாட்கள் கடலில்… குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த அமெரிக்கக் கடற்படையினர்!

2026-10-09
இளவரசர் ஆண்ட்ரூவின் சொத்துச் சோதனை உத்தரவுகள் சட்டப்படி செல்லாது: பொலிஸார் ஒப்புதல்!
உலகம்

இளவரசர் ஆண்ட்ரூவின் சொத்துச் சோதனை உத்தரவுகள் சட்டப்படி செல்லாது: பொலிஸார் ஒப்புதல்!

2026-10-09
ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!

2026-10-09
களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!
இலங்கை

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!

2026-10-09
Next Post
பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!

பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு - இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

0
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

0
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

0
நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

0
அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !

2026-10-09
நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

2026-10-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: