• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

Hanushya P by Hanushya P
2026/04/13
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் 10 வயது சிறுவர்கள் கூட வீட்டை விட்டு வெளியே வரும்போது கைகளில் ஆயுதங்களுடன் வருவதாகத் தற்போதைய ஆவணப்படம் ஒன்று அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

பத்திரிகையாளர் நீல் மேக்ஸ் தயாரிப்பில் உருவான இந்த ஆவணப்படம், பிரிஸ்டல் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஹார்ட் கிளிஃப் மற்றும் நோல் வெஸ்ட் ஆகிய பகுதிகளுக்கு இடையே நிலவும் வரலாற்று ரீதியான கோஷ்டி மோதல்களை மையமாகக் கொண்டது.

அத்துடன், இந்த ஆவணப்படத்தில் கத்திக்குத்து சம்பவத்தால் தனது நெருங்கிய நண்பரை இழந்த குத்துச்சண்டை பயிற்சியாளரும் சமூக ஆர்வலருமான செரீனா வீப் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவரிடம் பேசிய இளைஞர் ஒருவர் கூறுகையில் ‘எதிரி கோஷ்டிகள் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது எனது உண்மையான முகவரியைச் சொல்ல பயமாக இருக்கிறது. உண்மையைச் சொன்னால் நான் குத்தப்படுவேன், இல்லையென்றால் நான் பொய் சொல்ல வேண்டும்’ எனத் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆவணப்படத்தில் பங்கேற்ற மற்றொரு இளைஞர் கூறுகையில், ‘பத்து வயது சிறுவர்கள் கூட வீட்டை விட்டு வெளியே வரும்போது ஆயுதங்களுடன் வருவதை நான் பார்த்திருக்கிறேன். தங்களது அண்ணனோ அல்லது உறவினரோ ஆயுதம் வைத்திருப்பதைக் கண்டு, நாமும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்ற தவறான எண்ணமே இவர்களைத் தூண்டுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்கள் நண்பர்களை இழக்கும் இளம் தலைமுறையினரின் மனநிலை மற்றும் ஆயுதங்களை ஏந்துவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து இந்தத் திரைப்படம் விரிவாக ஆராய்கிறது. ஈஸ்டன் சமூக மையம் மற்றும் தி வாட்டர்ஷெட் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன்,  சமூகத்தில் பெருகி வரும் கத்தி கலாச்சாரம் மற்றும் சிறுவர்கள் வன்முறையில் ஈடுபடுவது குறித்து பெற்றோர்கள் மற்றும் இது அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related

Tags: 10-year-old boysBristolrecent documentaryweapons in hands.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்

Next Post

சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

Related Posts

நேட்டோ எல்லையில் பதற்றம்: ருமேனிய குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்; இருவர் காயம்!
இஸ்ரேல்

2026-05-29
1990களின் அரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஏலத்திற்கு வருகின்றன!
இங்கிலாந்து

ஏவுதளத்தில் வெடித்துச் சிதறிய ஜெஃப் பெசோஸின் ‘நியூ கிளென்’ விண்கலம்!
அமொிக்கா

ஏவுதளத்தில் வெடித்துச் சிதறிய ஜெஃப் பெசோஸின் ‘நியூ கிளென்’ விண்கலம்!

2026-05-29
பெல்ஃபாஸ்டின் சர்ச்சைக்குரிய ‘டிரைபெகா’ திட்டத்தில் அதிரடி மாற்றம்: 1,000 புதிய வீடுகளைக் கட்ட நில உரிமையாளர்கள் முடிவு!

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

2026-05-29
Next Post
சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

முஜிபுர் CID யில் முறைப்பாடு

முஜிபுர் CID யில் முறைப்பாடு

தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.