• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!

தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/15
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டனின் மிகப்பெரிய தண்ணீர் விநியோக நிறுவனமான ‘தேம்ஸ் வாட்டர்’ (Thames Water), தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளதாக எச்சரித்துள்ளது.

அடுத்த வாரம் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளைப் பொறுத்தே தங்களின் எதிர்கால நிதியுதவிகள் அமையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் ஆண்டு செயல்திறன் அறிக்கையை வெளியிட்ட போதே இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

தேம்ஸ் வாட்டர் நிறுவனம் தற்போது தற்காலிகமாக இயங்குவதற்கு 1.1 பில்லியன் பவுண்டுகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

நிறுவனத்தின் முக்கியக் கடன் வழங்குநர்கள் , அடுத்த வாரம் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ஆண்டி பர்ன்ஹாமின் மீட்புத் திட்டங்கள் என்ன என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நிதியை வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஒருவேளை அரசாங்கத்துடன் மீட்புப் பொதி உடன்பாடு எட்டப்படாவிட்டால், தேம்ஸ் வாட்டர் நிறுவனம் ‘சிறப்பு நிர்வாக ஆட்சிமுறைக்கு’ தள்ளப்படும்.

இது அந்நிறுவனத்தைப் புதிய பிரதமர் பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கம் தேசியமயமாக்குவதற்குக் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பர்ன்ஹாம் ஏற்கனவே தண்ணீர் துறையைப் பொதுத்துறை உடமையாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அஜித் குமாரின் ‘AK64’ படம் மூலம் தயாரிப்பாளராகிறாரா ஷாலினி? 

Next Post

ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!

Related Posts

இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

2026-08-09
அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!
அமொிக்கா

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!

2026-08-09
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!
உலகம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!

2026-08-09
கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை
இலங்கை

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

2026-08-09
இந்திய வெளியுறவுச் செயலரின் வருகை – நிலாந்தன்!
இலங்கை

இந்திய வெளியுறவுச் செயலரின் வருகை – நிலாந்தன்!

2026-08-09
Next Post
ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!

ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!

ஈரானில் பிரிட்டிஷ் நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

ஈரானில் பிரிட்டிஷ் நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.