• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சித்திரை புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் இன்று முதல் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விசேட விடுமுறை நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) ஆகிய நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும் வழமை போல் திறந்திருக்கும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் மட்டுமே உத்தியோகபூர்வ விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புத்தாண்டுக்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் பணி நிமித்தம் கொழும்பு திரும்புவதற்காக இன்று (15) முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் வசதி கருதி அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால், அலுவலக ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பயணிகளின் நெரிசலைக் கருத்திற்கொண்டு தேவைக்கேற்ப மேலதிக ரயில்களைச் சேவையில் ஈடுபடுத்தத் தயாராக இருப்பதாகத் திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மூலம் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும் மக்கள் எவ்வித அசௌகரியமுமின்றித் தமது இலக்குகளைச் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: government serventsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

Next Post

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

Related Posts

பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு
இலங்கை

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

2026-04-15
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!

சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

2026-04-14
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்
இலங்கை

“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

2026-04-14
Next Post
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது - பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

0
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

0
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

0
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

0
சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

0
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

2026-04-15
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

2026-04-15
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

2026-04-15
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

2026-04-15
சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

2026-04-15

Recent News

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

2026-04-15
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

2026-04-15
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

2026-04-15
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

2026-04-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.