• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/17
in இலங்கை, பல்சுவை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெர்மானிய பயண நிறுவனம் ஒன்றால் இயக்கப்படும் அதன் முதன்மை சொகுசு பயணிகள் கப்பலான MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (17) காலை சுமார் 900 பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்தது.

பஹாமாஸ் நாட்டின் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அந்தக் கப்பல், 580 பயணிகளையும் 315 பணியாளர்களையும் சுமந்து வந்துள்ளது.

அவர்களில் பெரும்பான்மையான சுற்றுலாப் பயணிகள் ஜெர்மானிய நாட்டவர்கள் ஆவர்.

2025 டிசம்பரில் ஜெர்மனியில் தொடங்கிய 146 நாள் உலகப் பயணத்தில் இந்தக் கப்பல் தற்போது உள்ளது.

193 மீட்டர் நீளமும் எட்டு தளங்களும் கொண்ட இந்தக் கப்பலின் அனைத்து அறைகளும் (cabins) கடல் பார்வையுடன் உள்ளது.

சில அறைகளில் தனிப்பட்ட balcony உள்ளது, உணவகங்கள், கஃபே, பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன,

சிறிய அளவானதால் பெரிய கப்பல்கள் செல்ல முடியாத துறைமுகங்களுக்கும் செல்ல முடியும்.

இது ஒரு முதன்மை சொகுசுக் கப்பல் என்ற அதன் நற்பெயரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தங்கியுள்ள காலத்தில் காலி கோட்டை, ஹிக்கடுவ, ருமசல, கொக்கலை மற்றும் அஹங்கம ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

Related

Tags: MS Amadeaகப்பல்காலி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

Next Post

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

Related Posts

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !
இலங்கை

2026-05-25
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!
இலங்கை

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று
இலங்கை

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

2026-05-25
அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்
இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் விடுதலை!

2026-05-25
Next Post
யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!

பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

0
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

0
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

0
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

0
100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

0
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

2026-05-25
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

2026-05-25
100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

2026-05-25

Recent News

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

2026-05-25
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

2026-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.