• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/20
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு நடைபெற்ற போட்டியில் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானலி ஆகியோர் தங்களது பிரமிக்க வைக்கும் சிக்ஸர் மழையால் முல்லன்பூர் மைதானத்தை அதிர வைத்தனர். 

ஆர்யா (37 பந்துகளில் 93 ஓட்டம்) மற்றும் கானலி (46 பந்துகளில் 87 ஓட்டம்) ஆகியோரின் அதிரடி ஆட்டம் அதனைத் தொடர்ந்த கச்சிதமான பந்துவீச்சினால் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

முல்லன்பூதிரில் அமைந்துள்ள மகாராஜா யதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்களை குவித்தது.

ஆரம்ப வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் எதுவித ஓட்டமின்று தன முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானலி ஆகியோர் வலுவான கூட்டணி அமைத்து 182 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

பிரியான்ஷ் ஆர்யா 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்ஸர் அடங்கலாக 93 ஓட்டங்களை எடுத்தார்.

கூப்பர் கானலி 46 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களை எடுத்தார்.

பின்னர் கடினமான வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 200 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

அணி சார்பில் அதிகபடியாக ரிஷப் பந்த் 43 ஓட்டங்களையும், ஐடன் மார்க்ராம் 42 ஓட்டங்களையும் மற்றும் மிட்செல் மார்ஷ் 40 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

 இந்த வெற்றியானது நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாபின் தோல்வியற்ற பயணத்தை நீட்டித்தது.

அதே நேரத்தில் லக்னோ அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்து, எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

Image

Related

Tags: கூப்பர் கானலிபிரியான்ஷ் ஆர்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!

Next Post

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை!

Related Posts

1990களின் அரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஏலத்திற்கு வருகின்றன!
இங்கிலாந்து

2026-05-29
மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு!
இந்தியா

பெல்ஃபாஸ்டின் சர்ச்சைக்குரிய ‘டிரைபெகா’ திட்டத்தில் அதிரடி மாற்றம்: 1,000 புதிய வீடுகளைக் கட்ட நில உரிமையாளர்கள் முடிவு!

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!
இங்கிலாந்து

பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

2026-05-29
Next Post
ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை!

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை!

மலைநாட்டின் வசந்தத்திற்கு,  இந்தியத் துணை ஜனாதிபதி விஜயம்!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் – சஜித் பிரேமதாச சந்திப்பு.

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் - சஜித் பிரேமதாச சந்திப்பு.

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.