• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

Hanushya P by Hanushya P
2026/04/23
in தமிழகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு வங்கத்தில் இன்று முதல் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 152 தொகு​தி​களுக்கு நடைபெறும் இத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 41.11% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேற்​கு​வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. இவற்றுக்கு இன்றும், ஏப்ரல் 29-ம் தேதியும் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடக்கின்றன. முதல்​கட்​டத்​தில் 152 தொகு​தி​களுக்கு தற்போது வாக்​குப்​ப​திவு நடைபெற்று வருகிறது.

இதில், மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 3.60 கோடி பேர் வாக்​குரிமை பெற்று உள்​ளனர். மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 2.4 லட்​சம் வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர். காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஒரு சில தொகுதிகளில் பதற்றம் நிலவினாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள். பெர்ஹாம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, லிபிகா நினைவு பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, “நந்திகிராம் மற்றும் பபானிபூர் தொகுதியில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, சாமானிய மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். அமைதியைக் குலைக்க முனையும் எவரையும் நாங்கள் விரட்டியடிப்போம்” என தெரிவித்தார்

தேர்தலுக்கு முதல் நாளான நேற்று இரவு 8 மணி அளவில் முர்ஷிதாபாத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில், பெண் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி ஒருவர் கூறும்போது, “இந்த சம்பவம் இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் நடந்தது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து எங்களால் உறுதியாகக் கூற முடியாது. நாங்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். எந்த நேரத்திலும் மற்றொரு அசம்பாவிதம் நடக்கலாம். அரசியல் தலைவர்கள் இங்கு வந்தனர். அதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

முர்ஷிதாபாத் பெட்ரோல் குண்டு வீச்சி சம்பவம் குறித்துப் பேசிய பாஜக தலைவர் திலீப் கோஷ், “முர்ஷிதாபாத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாவட்டம். அங்கு ஒவ்வொரு விஷயத்திலும் முறைகேடுகள் மலிந்துள்ளன. நாட்டில் எத்தகைய நிகழ்வுகள் நடந்தாலும் அவை அனைத்தும் அங்கும் எதிரொலிக்கும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும், வக்பு வாரிய மசோதா நிறைவேற்றப்பட்டபோதும் அங்கு கலவரங்கள் ஏற்பட்டன. எங்கள் கட்சி அலுவலகமும் கோயிலும் எரிக்கப்பட்டன. வங்கதேசத்தில் இருந்து பலர் இங்கு ஊடுருவியுள்ளனர். அவர்கள் இங்கு வந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு அமைதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆட்சி மாற்றம் நிகழும்போது அனைத்தும் முழுமையாக மாறிவிடும்” என தெரிவித்தார்.

Related

Tags: 152 constituencies41.11% as of 11 am.first phase of electionsWest Bengal
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

Next Post

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

Related Posts

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!
இந்தியா

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

2026-05-25
உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”
ஆசிரியர் தெரிவு

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

2026-05-25
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

2026-05-25
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

2026-05-25
ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!
இங்கிலாந்து

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

2026-05-25
பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!
இங்கிலாந்து

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

2026-05-25
Next Post
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு - சாரதி கவலைக்கிடம்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

0
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

0
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

0
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

0
100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.