• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/23
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார்.

இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பொலிஸ் நிலையத்தின் தலைமை காவலராக பணியாற்றிவரும் 33 வயதுடைய விக்னேஷ் என்பவர் இன்று(.23) தரங்கம்பாடி தாலுகா பொறையார் தனியார் பாடசாலையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் .

இதன்போது அங்கு வந்த நபர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை சரமாரியாக குத்தி உள்ளார்.

தாக்குதலால் விக்னேஷூக்கு கைகள் மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.

தகவல் அறிந்து வந்த பொலிஸார் விக்னேஷை கத்தியால் குத்திய நபரை கைது செய்தனர்.

பின்னர் பொறையார் பொலிஸ் நிலையத்தில் வைத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்த மாஜி ராணுவ வீரர் பிரபாகரன் என்பதும் அவர் மீது ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி ஊடகத்தின் போது பொலிசாரை கத்தியால் குத்திய வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related

Tags: electionindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

Next Post

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

Related Posts

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!
தமிழகம்

2026-04-23
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!
இந்தியா

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !
அமொிக்கா

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!
இலங்கை

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

2026-04-23
Next Post
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

0
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

0
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

0
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

0
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

0
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

2026-04-23
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

2026-04-23

Recent News

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

2026-04-23
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.