• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/23
in சினிமா, பல்சுவை
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கத்​தில் ரஜினி​காந்த் நடித்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட திரைப்படம் ‘ஜெ​யிலர்’.

இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்​ணா, யோகி​பாபு உள்பட பலர் நடித்​திருந்தனர்.

சிவ ராஜ் கு​மார், மோகன்​லால் கவுரவ வேடத்​தில் நடித்​தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்​படம் 600 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்​தது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘ஜெ​யிலர் 2’ திரைப்படம் உரு​வாகி​யுள்​ளது.

முதல் பாகத்​தில் நடித்​தவர்​களு​டன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்​சரமூடு உள்​ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய் கார்த்​திக் கண்​ணன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு அனிருத் இசை அமைத்​துள்​ளார்.

இந்​நிலை​யில் இதன் மொத்த படப்​பிடிப்​பும் நிறைவடைந்துள்ளதாக சன் பிக்​சர்ஸ் அறி​வித்​துள்​ளது.

படக்​குழுவினர் ரஜினி​காந்​துடன் கேக் வெட்டி கொண்​டாடும் புகைப்படத்​தை​யும் படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது

Related

Tags: cinema newsjeilar 2Rajinikanth
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

Next Post

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

Related Posts

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை
சினிமா

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

2026-04-20
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!
இந்தியா

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!
இலங்கை

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

2026-04-16
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
Next Post
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

0
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

0
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

0
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.