• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/28
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் (Birmingham) நகரில் கடந்த 14 மாதங்களாக நீடித்து வந்த குப்பை சேகரிப்பவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேர்மிங்ஹாம் மாநகர சபையின் குப்பை சேகரிப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நிலவி வந்த 14 மாத காலத் தொழிற்தகராறு தற்போது ஒரு தீர்வை எட்டியுள்ளதாக மாநகர சபைத் தலைவர் ஜோன் காட்டன் (John Cotton) தெரிவித்துள்ளார்.

குப்பை சேகரிப்பு அதிகாரிகளின் (WRCO) பதவிகளை நீக்க மாநகர சபை எடுத்த முடிவை எதிர்த்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ‘யுனைட்’ (Unite) தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இது முழுநேர வேலைநிறுத்தமாக மாறியது.

இதனால் நகரின் வீதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்ததோடு, மீள்சுழற்சி சேவைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் பல மாத காலத் தாமதத்திற்குப் பிறகு, தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலான புதிய சலுகைத் திட்டத்தை வழங்க முன்வந்துள்ளதாக மாநகர சபை தெரிவித்துள்ளது.

புதிய உடன்பாட்டின்படி, தொழிலாளர்களுக்கு சுமார் £16,000 (பவுண்டுகள்) இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய திட்டங்களில் சாரதிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாததே உடன்பாடு எட்டப்படாமைக்கு முக்கிய காரணமாக இருந்தது.

எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு வைத்தே ஆளும் தொழிற்கட்சி (Labour) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்தத் திட்டத்தின் முழு விபரங்களும் தற்போது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

மாநகர சபையிடமிருந்து விரிவான ஆவணங்கள் கிடைத்ததும், தொழிலாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வேலைநிறுத்தம் முறைப்படி முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

இந்த உடன்பாடு எட்டப்பட்டால், ஓராண்டிற்கும் மேலாகத் துர்நாற்றம் மற்றும் குப்பை மேடுகளால் அவதிப்பட்ட பேர்மிங்ஹாம் நகர மக்களுக்குப் பெரும் நிம்மதி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: EnglandSTRIKE CANCELuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

Next Post

சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

Related Posts

சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!
இங்கிலாந்து

2026-04-28
வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

2026-04-28
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 10 பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல் வெளியீடு!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் !
இந்தியா

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை
இலங்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

2026-04-28
மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்
உலகம்

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

2026-04-28
Next Post
சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

0
பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

0
வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

0
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 10 பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல் வெளியீடு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 10 பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல் வெளியீடு!

0
இந்தியா – நியூசிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் !

இந்தியா – நியூசிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் !

0
சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

2026-04-28
பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

2026-04-28
வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

2026-04-28
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 10 பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல் வெளியீடு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 10 பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல் வெளியீடு!

2026-04-28
இந்தியா – நியூசிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் !

இந்தியா – நியூசிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் !

2026-04-28

Recent News

சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

2026-04-28
பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

2026-04-28
வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

2026-04-28
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 10 பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல் வெளியீடு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 10 பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல் வெளியீடு!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.