• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் கைது செய்யப்பட்ட பெண் ஆகியோர் பிணையில் விடுதலை !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/29
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.

அதேவேளை அருச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , கடந்த 25ஆம் திகதி குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

அதனை அடுத்து, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அருச்சுனா இராமநாதனை அழைத்து , வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் , அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை ,மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அருச்சுனாவை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அருச்சுனா சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து அருச்சுனா இராமநாதனை 05 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் , 20 ஆயிரம் ரூபா பெறுமதியான காசு பிணையிலும் செல்ல அனுமதித்த மன்று , எதிர் தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் போக கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.

அதேவேளை , அருச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் அவரும் மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

Related

Tags: archuna ramanathanCourt ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

Next Post

அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

Related Posts

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!
இலங்கை

2026-04-29
போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

இங்கிலாந்து

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!
இலங்கை

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

2026-04-29
Next Post
அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

0
போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

0
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை!

0
அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

0
சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

0
இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

2026-04-29
போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

2026-04-29
அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

2026-04-29
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை!

2026-04-29
சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

2026-04-29

Recent News

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

2026-04-29
போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

2026-04-29
அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

2026-04-29
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை!

2026-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.