• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/30
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை -மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் இன்று (30) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது முதலில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன் பின்னர் விருந்தினர்களாக கலந்து கொண்ட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோரினால் வேளாண்மைச் செய்கைக்கான நீரானது திறந்து விடப்பட்டது.

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட நீரானது மூதூர்,சேருவில,வெருகல் பகுதியிலுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வேளாண்மைச் செய்கைக்கு பயன்படும் எனவும், இதன் மூலம் விவசாயிகள் பெருமளவில் நன்மை அடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் நீர்பாசண திணைக்கள பொறியியலாளர்கள்,சேருவில பிரதேச சபையின் தவிசாளர் ,மாவிலாரு அணைக்கட்டை நம்பி விவசாயி செய்யும் 43 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ,விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: srilanka newstrincomalee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

Next Post

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Related Posts

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை
இலங்கை

2026-04-30
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்
இலங்கை

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இந்தியா

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

2026-04-30
Next Post
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

0
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

0
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

0
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

0
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

2026-04-30
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

2026-04-30
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

2026-04-30
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

2026-04-30

Recent News

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

2026-04-30
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

2026-04-30
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

2026-04-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.