• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும்”: தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு தமிழ்த் தேசியப் பேரவை வாழ்த்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/06
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை முன்னிட்டு, ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவருக்கு ஈழத் தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் உற்சாகமான வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்த் தேசியப் பேரவை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

தமிழக மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எக்காலத்திலும் பெரும் அரணாகத் திகழ்ந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.

குறிப்பாக, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மீதும், ஈழ மக்கள் மீதும் தமிழகம் காட்டிய அளவற்ற அன்பு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னரும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பேரவை, புதிய முதலமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு புதிய வலுவைத் தரவேண்டும்.

சர்வதேச அரங்குகளிலும், இந்திய மத்திய அரசாங்கத்திடமும் ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாகப் புதிய முதலமைச்சர் ஒலிக்க வேண்டும்.

‘தொப்புள்கொடி உறவுகள்’ என்ற உணர்வோடு, ஈழத் தாயகத்தின் விடியலுக்காகத் தமிழகத்தின் ஆதரவுக்கரம் நீள வேண்டும்.

“அன்று எமது மக்களின் துயர்துடைக்கத் தமிழ்நாடு எவ்வாறெல்லாம் துணை நின்றதோ, அதேபோன்றதொரு உறுதியான ஆதரவை உங்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியப் பேரவை, புதிய முதலமைச்சரின் பணி சிறக்கத் தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழகத்தின் புதிய தலைமை காத்திரமான பங்களிப்பை வழங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தாயக மக்களிடையே எழுந்துள்ளதை இந்த வாழ்த்துச் செய்தி உறுதிப்படுத்துகிறது.

Related

Tags: kajendrakumar ponnambalamsrilanka newstvk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுகஸ்தோட்டையில் கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு முதியவர் உயிரிழப்பு!

Next Post

இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

Related Posts

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!
இலங்கை

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கை

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

2026-06-18
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-06-18
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!
இலங்கை

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

2026-06-18
Next Post
இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

செப்டம்பரில் ஆரம்பமாகும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்: 42,000-க்கும் அதிகமானோர் உள்ளீர்ப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

0
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

0
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

0
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

0
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

2026-06-18

Recent News

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.