• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/08
in உலகம், கனடா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராக்வில் (Brockville) பகுதியில், ஒரே வீட்டில் மூன்று பேர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒண்டாரியோவின் பிராக்வில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில், கார்டியர் கோர்ட் (Cartier Court) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்த பொலிஸார், வீட்டிற்குள் மூன்று பேர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டெடுத்தனர்.

விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த 17 வயது சிறுவனைப் பொலிஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்டவர்களுக்கும், கைது செய்யப்பட்ட சிறுவனுக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இருந்ததாகவும், இது தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“இந்த விசாரணை மிகவும் உணர்வுப்பூர்வமானது மற்றும் சிக்கலானது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை நாங்கள் உணர்கிறோம்” என பொலிஸார் தங்களது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் இன்று (வெள்ளிக்கிழமை) பிணை விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கனடாவின் ‘இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின்’ (Youth Criminal Justice Act) கீழ் அந்தச் சிறுவனின் அடையாளத்தை வெளியிட முடியாது என்பதால், பெயர் விபரங்களை பொலிஸார் ரகசியமாக வைத்துள்ளனர்.

Related

Tags: Canadaworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

Next Post

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

Related Posts

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

2026-09-21
வங்காள விரிகுடா குறைந்த காற்றழுத்தம் வலுப்பெறுகிறது: கனமழை தொடரும்!
ஆசிரியர் தெரிவு

வங்காள விரிகுடா குறைந்த காற்றழுத்தம் வலுப்பெறுகிறது: கனமழை தொடரும்!

2026-09-21
“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”
அமொிக்கா

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

2026-09-20
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!
இலங்கை

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

2026-09-20
டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!
இலங்கை

டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

2026-09-20
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!
இலங்கை

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

2026-09-20
Next Post
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் - ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

யாழ். போதனா வைத்தியசாலை தீ  பரவல்  – பல மில்லியன் ரூபாய் இழப்பு!

யாழ். போதனா வைத்தியசாலை தீ பரவல் - பல மில்லியன் ரூபாய் இழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

0
வங்காள விரிகுடா குறைந்த காற்றழுத்தம் வலுப்பெறுகிறது: கனமழை தொடரும்!

வங்காள விரிகுடா குறைந்த காற்றழுத்தம் வலுப்பெறுகிறது: கனமழை தொடரும்!

0
‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

0
“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

0
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

0
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

2026-09-21
வங்காள விரிகுடா குறைந்த காற்றழுத்தம் வலுப்பெறுகிறது: கனமழை தொடரும்!

வங்காள விரிகுடா குறைந்த காற்றழுத்தம் வலுப்பெறுகிறது: கனமழை தொடரும்!

2026-09-21
‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

2026-09-20
“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

2026-09-20
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

2026-09-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.