• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/13
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை.

பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் 30 ம் திகதிக்கு முன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது

தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொதுசெயலாளர் சுப்பையா கமலதாசன் சுகாதார திணைக்களத்திற்கு வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைப்பாடுகள் குறித்து மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் கவனத்திற்கு முன்கொண்டு, சென்றதை அடுத்து வந்த பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் நுவரெலியா பிராந்திய பணிப்பாளரை எதிர்வரும் 30.05.2026 க்கு முன்பதாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலைக்கு நாள் ஒன்றுக்கு 500கும் மேற்பட்ட நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவிற்கும் மாதாதாந்த சிகிச்சையினை பெற்றுக்கொள்ளவும் சமுகம் தருகின்றனர்.

பொகவந்தலாவ பகுதியில் அவரசர தேவையினை கருதி. சுமார் 05கிராமசேவகர் பிரிவுகளை சார்ந்த மக்களுக்கு இந்த வைத்தியசாலை பயனுள்ளதாக காணப்படுகிறது.

அன்மை காலங்களில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவும் பல வசதிகளுடன் புணரமைக்கப்பட்டுகாணப்படுகிறது இவ்வாறு இந்த வைத்தியசாலை இயங்கி வருகின்ற நிலையில் குறித்த வைத்தியசாலையில் தாதியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது கடந்த மாதங்களில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு வருகை தருகின்ற நோயாளர்கள் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: bogavanthalawasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெல்லவாய – மஹஆரகம பகுதியில் மண்சரிவு!

Next Post

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

Related Posts

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!
இலங்கை

2026-05-13
தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

இந்தியா

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

2026-05-13
வெல்லவாய –   மஹஆரகம பகுதியில் மண்சரிவு!
இலங்கை

வெல்லவாய – மஹஆரகம பகுதியில் மண்சரிவு!

2026-05-13
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பலர் காயம்!

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-05-13
Next Post
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

0
தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

0
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

0
மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

0
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

0
மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

2026-05-13
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

2026-05-13
தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

2026-05-13
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

2026-05-13
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

2026-05-13

Recent News

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

2026-05-13
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

2026-05-13
தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

2026-05-13
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

2026-05-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.