• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/14
in இலங்கை, உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகக் கருதப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது இலங்கையில் திருடப்பட்ட பணமா என்பது குறித்து தற்போது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

ஆசிய நாடு ஒன்றின் வங்கி அமைப்புகளை ஊடுருவி, சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஓமான் அரச பொலிஸார் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓமானில் உள்ள ஒரு வங்கிக் கிளையின் ஊடாக, இந்த மிகப்பெரிய தொகையை ஓமான் நாட்டு நாணயத்திற்கு (Omani Rial) மாற்ற சைபர் குற்றவாளிகள் முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், சர்வதேச பொலிஸாரின் (Interpol) உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அந்தப் பணம் கைப்பற்றப்பட்டது.

சைபர் குற்றவாளிகள் எந்த நாட்டிலிருந்து இந்தப் பணத்தைத் திருடினார்கள் என்பதை ஓமான் அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருப்பினும், இந்தப் பணம் இலங்கைக்குச் சொந்தமானதாக இருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

அதற்கான காரணங்கள் , அண்மையில் இலங்கையின் திறைசேரியிலிருந்து (Treasury) 2.5 மில்லியன் டொலர்களும், தபால் திணைக்களத்திலிருந்து 625,000 டொலர்களும் சைபர் தாக்குதல் மூலம் திருடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அண்மைக்காலத்தில் இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலிருந்தும் இவ்வளவு பாரிய அளவிலான நிதி காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

இதனால், ஓமானில் மீட்கப்பட்ட பணத்திற்கும் இலங்கையில் காணாமல் போன பணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இலங்கை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் பணம் இலங்கைக்குச் சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அது நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படும்.

Related

Tags: Omansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

Next Post

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

Related Posts

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!
இலங்கை

2026-05-14
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களை அச்சுறுத்திய நபர்கள் கைது!

2026-05-14
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

யாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அளிக்குமாறு உத்தரவு!

2026-05-14
ஏறாவூர் ஐயங்கேணியில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

அமெரிக்க – சீன உறவுகளை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – சீன உறவுகளை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் அழைப்பு!

2026-05-14
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; மற்றொருவர் கைது!
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; மற்றொருவர் கைது!

2026-05-14
Next Post
பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

0

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

0
தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களை அச்சுறுத்திய நபர்கள் கைது!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

யாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அளிக்குமாறு உத்தரவு!

0
பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

2026-05-14

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

2026-05-14
தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

2026-05-14
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களை அச்சுறுத்திய நபர்கள் கைது!

2026-05-14
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

யாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அளிக்குமாறு உத்தரவு!

2026-05-14

Recent News

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

2026-05-14

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

2026-05-14
தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

2026-05-14
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களை அச்சுறுத்திய நபர்கள் கைது!

2026-05-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.