• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.

இன்று (15) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குடா கங்கை உப-பள்ளத்தாக்கின் மேல்நிலைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு, தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன் ஆற்று நீர்மட்ட அளவீடுகள் மற்றும் மழைவீழ்ச்சி தரவுகளின் பகுப்பாய்வுகளின்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கை ஆகியவற்றின் வான்பாயும் சமவெளிப் பகுதிகளிலுள்ள தாழ்நிலங்களில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குடா கங்கை மற்றும் மகுர கங்கை ஆகியவற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகள் ஊடாகச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கக்கூடிய அதிக அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related

Tags: Floodsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

Next Post

ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

Related Posts

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!
அம்பாறை

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

2026-05-15
கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டம்!
அமொிக்கா

நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!
இலங்கை

தொடர் கனமழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்!

2026-05-15
மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய சர்வதேச நாணய நிதியம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய சர்வதேச நாணய நிதியம்!

2026-05-15
ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!
இலங்கை

ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

2026-05-15
Next Post
ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

0
மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

0
அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

0
கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டம்!

கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டம்!

0
நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!

தொடர் கனமழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்!

0
ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

2026-05-15
மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

2026-05-15
அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

2026-05-15
கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டம்!

கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டம்!

2026-05-15
நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!

தொடர் கனமழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்!

2026-05-15

Recent News

ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

2026-05-15
மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

2026-05-15
அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

2026-05-15
கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டம்!

கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டம்!

2026-05-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.