• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/16
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

சவுத்போர்ட் கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் ரகசிய மருத்துவ ஆவணங்களை, சிகிச்சையுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சுமார் 50 மருத்துவமனை ஊழியர்கள் முறையற்ற வகையில் பார்வையிட்டுள்ளதை லிவர்பூல் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சவுத்போர்ட் பகுதியில் இசை நடன வகுப்பில் நடத்தப்பட்ட கொடூர கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதுடன், எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலர் லிவர்பூலில் உள்ள ‘எய்ன்ட்ரி’ (Aintree) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தத் தகவல் விதிமீறல் (Data breach) நடந்துள்ள போதிலும், இந்த வாரமே இத்தகவல் உத்தியோகபூர்வமாக வௌியாகியுள்ளது.

இதேவேளை, எய்ன்ட்ரி மருத்துவமனையை நிர்வகிக்கும் லிவர்பூல் பல்கலைக்கழக மருத்துவமனைகள் குழுமம் (UHLG) இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டுள்ளதுடன், ஊழியர்களின் இந்தச் செயல் “மன்னிக்க முடியாதது” என்று தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய இந்தச் சம்பவம், பிரித்தானிய சுகாதாரத் துறையில் (NHS) பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லண்டனில் இன்று நடையேறும் இரண்டு எதிர் எதிர் அமைப்பு பேரணிகள் – மோதல் ஏற்படாமலிருக்க பொலிஸ் படையினர் நடவடிக்கை !

Next Post

ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

Related Posts

உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்!
அமொிக்கா

உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்!

2026-09-24
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கை

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

2026-09-23
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
இலங்கை

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

2026-09-23
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!
ஆசிரியர் தெரிவு

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

2026-09-23
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!
இலங்கை

பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!

2026-09-23
Next Post
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

ஹொரணை - கொழும்பு பிரதான வீதியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் சத்தியம்!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் சத்தியம்!

செம்பியன்பற்று வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்……!

செம்பியன்பற்று வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்......!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: