• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/17
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும்
மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதன்படி, மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் 5 ஆம் நாளான நேற்று (16) வேலணை – புளியங்கூடலில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடத்தில் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கபட்டது.

இதேவேளை, திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஏற்பாட்டில் (17) திருக்கோவில் வெட்டுகுளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

அத்துடன் நாவிதன்வெளி – கல்முனை பிரதான வீதியில் சவளக்கடை தாபாலகத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு நாவிதன்வெளி தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் நேற்றையதினம் (16)நடைபெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை, பரந்தாமன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு – கற்சிலை மடுவில் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சமைத்து வழங்கப்பட்டது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

Next Post

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Related Posts

பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!
இலங்கை

பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

2026-07-02
1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!
அமொிக்கா

1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

2026-07-02
நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!
இலங்கை

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

2026-07-02
“என் மனைவிக்கு நடந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கும் நேரக்கூடாது”
இலங்கை

“என் மனைவிக்கு நடந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கும் நேரக்கூடாது”

2026-07-02
தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – வன்னியசிங்கம் பிரபாகரன் கோரிக்கை!
இலங்கை

தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – வன்னியசிங்கம் பிரபாகரன் கோரிக்கை!

2026-07-02
காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்ட குழு கேப்பாப்புலவில் போராட்டம் !
இலங்கை

காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்ட குழு கேப்பாப்புலவில் போராட்டம் !

2026-07-02
Next Post
மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த அதிநவீன ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

0
பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

0
10 வீரர்களுடன் போராடி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு!

10 வீரர்களுடன் போராடி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு!

0
நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

0
1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

0
பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

2026-07-02
பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

2026-07-02
10 வீரர்களுடன் போராடி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு!

10 வீரர்களுடன் போராடி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு!

2026-07-02
1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

2026-07-02
நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

2026-07-02

Recent News

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

2026-07-02
பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

2026-07-02
10 வீரர்களுடன் போராடி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு!

10 வீரர்களுடன் போராடி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு!

2026-07-02
1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

2026-07-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.