• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/18
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கின் சாட்சியாளர்கள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை .

இதற்கமையவே, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஜூலை மாதம் 13ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related

Tags: Court ordersrilanka newsvimal veeravangsa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

Next Post

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

Related Posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-05-18
மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!
இலங்கை

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!
அமொிக்கா

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!

இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!
இலங்கை

இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!

2026-05-18
Next Post
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு - சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

0
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

0
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

0
இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-05-18
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-18
மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

2026-05-18
இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

2026-05-18

Recent News

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-05-18
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-18
மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

2026-05-18
இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

2026-05-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.