• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/18
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்தச் சோதனையை மேற்கொண்ட போது, சந்தேகநபர் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.

பின்னர் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ள நிலையில் நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட போது, சந்தேகநபர் அந்த உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதுடன்
அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related

Tags: Amparaiarrestgunshootsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Next Post

சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

Related Posts

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!
இலங்கை

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

2026-07-02
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

2026-07-02
நாட்டில் பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் பாலியல் நோய் !

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டங்கள்
இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டங்கள்

2026-07-02
Next Post
சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

"தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு" என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

0
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

0
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

0
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் –  10 பேர் உயிரிழப்பு!

கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு!

0
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

2026-07-02
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

2026-07-02
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

2026-07-02
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

2026-07-02

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

2026-07-02

Recent News

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

2026-07-02
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

2026-07-02
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

2026-07-02
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

2026-07-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.