• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை – யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெ ரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா இன்று (21) தீர்ப்பளித்தார்.

வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகி இருந்த அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் , அதிகரித்து வரும் போதை பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி போதை பொருள் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும் என சமர்ப்பனங்களை மேற்கொண்டு இருந்த நிலையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட பல வருடங்கள் கடக்கும் இந்த காலத்தில் மிக குறுகிய காலத்தில் யாழ் நீதிமன்றில் வழக்குகள் முடிக்கப்பட்டு குற்றவாளிகள் மீண்டும் குற்றம் செய்ய நினைக்க கூட பயப்படும் தண்டனைகளை யாழ் நீதிமன்றம் விதித்து வருகின்றது.

போதை பொருள் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் வரவேற்கப்பட கூடியது.

தண்டனைகள் அதிகரிக்கப்படின் குற்றங்கள் குறைக்கப்படும் என்ற நிலையில் இனி போதைபொருள் குற்றங்களுக்கு இலகு தண்டனைகள் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளமை யாழ் பிராந்திய மக்களால் வரவேற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரமும் 1.4g போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Court orderJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

Next Post

யாழில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக ஒலி , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Related Posts

யாழில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக  ஒலி  , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!
இலங்கை

2026-05-21

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
அம்பாறை

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2026-05-21
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

சர்வதேச தேயிலை தினம் இன்று!
இலங்கை

சர்வதேச தேயிலை தினம் இன்று!

2026-05-21
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!
இலங்கை

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

2026-05-21
Next Post
யாழில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக  ஒலி  , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக ஒலி , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
யாழில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக  ஒலி  , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக ஒலி , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை – யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

0
கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

0
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

0
யாழில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக  ஒலி  , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக ஒலி , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

2026-05-21
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை – யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

2026-05-21
கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

2026-05-21
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2026-05-21
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

2026-05-21

Recent News

யாழில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக  ஒலி  , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அதிக ஒலி , வானவேடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை!

2026-05-21
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை – யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

2026-05-21
கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

2026-05-21
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2026-05-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.