• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/22
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது என்றும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அதனை கையாள்வதற்கான ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, இனவாதத்திற்கு இடமளிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது, அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குவது மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளைக் குறைப்பது ஆகியவையே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தபோது மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருந்தது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் தற்போது கணிசமான பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தனது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ரத்து செய்து, அரசியல்வாதிகளைப் பொதுமக்களுக்காக பணியாற்றுபவர்களாக மாற்றுவதற்குத் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

Related

Tags: Amparaianurakumara disanayakkasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

Next Post

நஷ்டத்தை ஏற்படுத்தும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் மூட நடவடிக்கை!

Related Posts

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு  சபாநாயகர்  சான்றிதழ்!
இலங்கை

2026-08-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!
இலங்கை

மனித உரிமைகள் தொடர்பான அமைச்சகங்களுக்கு இடையிலான நிரந்தரக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

2026-08-18
மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!

ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

நஷ்டத்தை ஏற்படுத்தும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் மூட நடவடிக்கை!

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு பிணை!

அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய  அறிவித்தல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு  சபாநாயகர்  சான்றிதழ்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு சபாநாயகர் சான்றிதழ்!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்!

0
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

0
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!

மனித உரிமைகள் தொடர்பான அமைச்சகங்களுக்கு இடையிலான நிரந்தரக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

0
அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.