• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு

கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று (25) முற்பகல் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, சற்றுமுன் பொலிஸ் நிலையத்தில் இருந்து கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்றம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையான நிலையில் வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Related

Tags: Courtsrilanka newsvimal veeravangsa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா, அமெரிக்கா இடையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்!

Next Post

ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

Related Posts

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி
இலங்கை

2026-06-27
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்
அம்பாறை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து
இலங்கை

தியத்தலாவையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

2026-06-27
Next Post
ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

0
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

0
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

0
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

0
துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

0
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

2026-06-27
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

2026-06-27
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

2026-06-27
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

2026-06-27
துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

2026-06-27

Recent News

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

2026-06-27
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

2026-06-27
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

2026-06-27
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

2026-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.