• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/25
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

லிங்கன் (Lincoln) நகரில் உள்ள ஏரி ஒன்றில் நீந்தச் சென்று காணாமல் போன 15 வயது சிறுவன், தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

டெக்லான் சாயர் (Declan Sawyer) என்ற 15 வயது சிறுவனே இவ்வாறு ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் லிங்கனில் உள்ள ‘ஸ்வான்ஹோம் ஏரிக்கு’ (Swanholme Lakes) சென்ற சிறுவன் , அங்குள்ள நீரில் இறங்கியுள்ளார்.

இதன்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்குவதை அருகிலிருந்தவர்கள் அவதானித்த நிலையில் மீட்பதற்காக முயட்சித்துள்ளனர்.

நேற்று மாலை வரை நீடித்த இந்தத் தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில், சிறுவன் டெக்லான் ஏரிக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும், இந்த மரணம் குறித்துச் சமூக ஊடகங்களில் தேவையின்றி ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும், உத்தியோகபூர்வ ஆதாரங்கள் இல்லாத தகவல்களைப் பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜர்!

Next Post

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

Related Posts

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
இலங்கை

2026-06-26
ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

லொகு பெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு – ஜூலை 10 வரை விளக்கமறியல்

2026-06-26
எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்

காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்
இங்கிலாந்து

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்

2026-06-26
Next Post
200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.