• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கான “அஸ்வெசும” நல உதவித் திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட, தகுதியுள்ள சுமார் 7 இலட்சம் முதயவர்களுக்காக அரசு மொத்தம் 349 கோடி ரூபா நிதியை விடுவித்துள்ளது.

ஒவ்வொரு கட்டத்தின் கீழும் நிதி ஒதுக்கீடு பின்வருமாறு:

முதல் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 பயனாளிகளுக்கு ரூ. 3,125,600,000 ஒதுக்கீடு.

இரண்டாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 பயனாளிகளுக்கு ரூ. 368,315,000 ஒதுக்கீடு.

தகுதியுள்ள அனைத்து அஸ்வெசும பயனாளிகளும் நாளை முதல் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து தங்களுக்கு உரிமையுள்ள தொகையை எடுத்துக்கொள்ளலாம் என்றும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: Aswesumawelfareஅஸ்வெசுமநலன்புரி நன்மைகள் சபை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

Next Post

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

Related Posts

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

2026-05-28

வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

யாழ்ப் போதனா வைத்தியசாலைக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு!

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இலங்கை

யாழில் காணி விடுவிப்புக்கு விடயத்தில் அமைச்சர் சந்திரசேகரன் மக்களை ஏமாற்ற முயற்சி.. கஜேந்திரகுமார் எம்பி குற்றச்சாட்டு!

2026-05-28
Next Post
‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

0
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

0
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

0
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

0
வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

0
‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

2026-05-28
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

2026-05-28
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

2026-05-28

Recent News

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

2026-05-28
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

2026-05-28
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.