• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/28
in இலங்கை, கிரிக்கெட், பிரதான செய்திகள், மன்னாா், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு இன்றைய தினம் (28) காலை மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த வீராங்கனையை வரவேற்றனர்.

மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் குறித்த வீராங்கனை மற்றும் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு இசை வாத்தியம் முழங்க மன்னார் பஜார் பகுதியூடாக மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த வீராங்கனையை கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த வீராங்கனை அவரது சொந்த கிராமமான பேசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

-மன்னார் பேசாலை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற மாணவி பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவியவார்.

இவர் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள நிலையில் இலங்கை நியூசிலாந்து ஏ மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வீராங்கனையை கௌரவிக்கும் வகையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Cricketmannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

Next Post

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

Related Posts

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 
கிரிக்கெட்

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!
பல்சுவை

உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

2026-05-28
வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

யாழ்ப் போதனா வைத்தியசாலைக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு!

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!
இலங்கை

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!

2026-05-28
Next Post
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

0
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

0
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

0
வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

0
உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

0
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

2026-05-28
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

2026-05-28
வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

2026-05-28

Recent News

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

2026-05-28
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.