• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/01
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு பிறப்பு விகிதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 585,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன.

எனினும், அதற்கு முந்தைய ஆண்டில் 594,677 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1976ம் ஆண்டுக்கு பின்னர் பிறப்பு விகிதம் மிகக் குறைந்ததாகவும், கடந்த 100 ஆண்டுகளில் நான்காவது மிகக் குறைந்தத பிறப்பு வீதம் கொண்ட ஆண்டாகவும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025ம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே வெளிநாட்டில் பிறந்தவர்களாக இருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் 12 பகுதிகளில் பதிவான பிறப்புகளில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானவை, குறைந்தபட்சம் ஒரு வெளிநாட்டில் பிறந்த நபரைக் கொண்ட பெற்றோர்களுக்குப் பிறந்தவையாகும்.

ப்ரென்ட் லண்டன் பரோவில் (London Borough of Brent) குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது வெளிநாட்டவராக இருந்த பிறப்புகளின் விகிதம் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

Next Post

காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Related Posts

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!
இந்தியா

2026-07-16
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

2026-07-16
உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!
இங்கிலாந்து

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 
ஆசிரியர் தெரிவு

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
Next Post
காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

பிரித்தானியாவில் 'வேப்' (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

நிந்தவூரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

0
“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

0
உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!

உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!

0
நிந்தவூரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

2026-07-16
24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

2026-07-16
“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

2026-07-16
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

2026-07-16
உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!

உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!

2026-07-16

Recent News

நிந்தவூரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

2026-07-16
24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

2026-07-16
“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

2026-07-16
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

2026-07-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.