• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/01
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் ஒற்றைப் பயன்பாட்டு ‘வேப்’ மின்னணு புகைக்குச்சிகளுக்கு அரசாங்கம் தடை விதித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், சிறுவர்கள் மத்தியில் அதன் பயன்பாடு அதிரடியாகக் குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், சிறுவர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்கவும் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி இந்தத் தடை அமல்படுத்தப்பட்டது.

பிரபல ‘YouGov’ நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பின்படி, சிறுவர்கள் மத்தியில் , பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேப் பயன்பாடு குறைந்திருந்தாலும், பயன்படுத்தப்பட்ட சாதனங்களை முறையாக அகற்றுவதில் இன்னும் பெரும் சவால்கள் நீடிப்பதாக ‘மெட்டீரியல் ஃபோகஸ்’ (Material Focus) என்ற சுற்றுச்சூழல் பிரச்சார அமைப்பு எச்சரித்துள்ளது.

சிறுவர்கள் மத்தியில் வேப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் சட்டம் வெற்றி பெற்றுள்ள போதிலும், விற்கப்படும் வேப் குப்பைகளைச் சரியாகக் கையாள்வதற்கான உள்கட்டமைப்புகளை அரசாங்கம் மேலும் பலப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

Next Post

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

Related Posts

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!
இங்கிலாந்து

2026-06-01
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!
இலங்கை

காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

இந்தியாவில் வர்த்தக சமையல் எரிவாயுவின் விலை உயர்வு! 
ஆசிரியர் தெரிவு

யாழ் நூலக எரிப்பு நினைவு தினம் இன்று!
ஆசிரியர் தெரிவு

யாழ் நூலக எரிப்பு நினைவு தினம் இன்று!

2026-06-01
Next Post
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

0
பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

0
காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

0
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

0
பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

0
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

2026-06-01
பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

2026-06-01
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

2026-06-01
காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

2026-06-01
பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

2026-06-01

Recent News

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

2026-06-01
பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

2026-06-01
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

2026-06-01
காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

2026-06-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.