• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
85 ஆக உயரும் நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்!

Hanushya P by Hanushya P
2026/06/01
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி மேலும் 5 காடுகள் வர்த்தமானி மூலம் பாதுகாக்கப்பட்ட காடுகளாக பிரகடனப்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய மொத்த பாதுகாக்கப்பட்ட காடுகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிக்கவுள்ளன.

எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி ரிதிகல, அலியாவெடுணுவௌ காடு, புலாகல, கோன்கெட்டியாவ மற்றும் கல்லஞ்சிய ஆகிய காடுகள் பாதுகாக்கப்படும் வனப்பகுதிகளாக ஒதுக்கப்படவுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய, சுற்றாடல்துறை அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, இந்தத் திட்டம் குறித்த பரப்பளவு விபரங்களை வெளியிட்டார்.

2025ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 29 காடுகள், சுமார் 50,000 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டிருந்தன.

அதன் பின்னர், உலகக் வனங்கள் தினத்தன்று பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 50 காடுகள், 12,989 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டிருந்தன என அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: 'Vanaspati' project81 forestsGazetteds launched in 2025
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

Next Post

திருடப்பட்ட பொலிஸ் வாகனத்தால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி படுகாயம் – தப்பியோடிய இளைஞன் கைது!

Related Posts

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா
இலங்கை

யால தேசிய பூங்காவின் 1, 2 ஆவது பகுதிகளில் மீண்டும் திறப்பு!

2026-10-13
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!

2026-10-13
ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-12
டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!
இந்தியா

டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!

2026-10-12
Next Post
திருடப்பட்ட பொலிஸ் வாகனத்தால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி படுகாயம் – தப்பியோடிய இளைஞன் கைது!

திருடப்பட்ட பொலிஸ் வாகனத்தால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி படுகாயம் - தப்பியோடிய இளைஞன் கைது!

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா

யால தேசிய பூங்காவின் 1, 2 ஆவது பகுதிகளில் மீண்டும் திறப்பு!

0
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!

0
ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

0
AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: