• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/01
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் கீழ், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் “ஒற்றை நோயாளி அறிக்கை” எனும் ஒருங்கிணைந்த மருத்துவப் பதிவு முறையைக் கொண்டு வருவதற்கான புதிய திட்டங்கள் குறித்துப் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதன்முறையாக விவாதித்துள்ளனர்.

பொது மருத்துவர்கள் , மருத்துவமனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் தரவுகளை ஒன்றிணைத்து, முழுச் சுகாதாரக் கட்டமைப்பையும் ஒரே டிஜிட்டல் குடையின் கீழ் கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தற்போதுள்ள நடைமுறையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, இந்த புதிய தளம் நன்மைகளை வழங்கவுள்ளது.

நோயாளிகள் ஒவ்வொரு முறை மருத்துவச் சந்திப்பிற்குச் செல்லும் போதும், தங்களது முந்தைய மருத்துவ வரலாற்றை மீண்டும் விளக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.

விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்களால் இனி நோயாளிகளின் ஒட்டுமொத்த மருத்துவப் பின்னணி, அவர்கள் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் அலர்ஜி விபரங்களை ஒரு சில நொடிகளில் சரிபார்க்க முடியும்.

ஆபத்தான நிலையில் உள்ள ஒரு நோயாளியை அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதே, அவரின் முழு விபரங்களையும் பாரா மருத்துவ ஊழியர்கள் வௌிப்படையாகப் பார்க்க முடியும்.

இங்கிலாந்தின் சில பகுதிகளில் தற்போது இத்தகைய தரவுப் பகிர்வு ஓரளவிற்கு நடைமுறையில் உள்ள போதிலும், நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பிலும் ஒரே சீரான தன்மையை உறுதி செய்யவே இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்த அதிநவீன புதிய மருத்துவத் தரவு முறைமை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

Next Post

85 ஆக உயரும் நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்!

Related Posts

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!
இலங்கை

2026-07-17
ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 
இங்கிலாந்து

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஈரான்

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!
ஆசிரியர் தெரிவு

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

2026-07-17
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!
இலங்கை

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
Next Post
85 ஆக உயரும் நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்!

85 ஆக உயரும் நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்!

திருடப்பட்ட பொலிஸ் வாகனத்தால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி படுகாயம் – தப்பியோடிய இளைஞன் கைது!

திருடப்பட்ட பொலிஸ் வாகனத்தால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி படுகாயம் - தப்பியோடிய இளைஞன் கைது!

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

0
ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

0
நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.