• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/01
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் ஏற்பட்ட திடீர் இரசாயன விபத்து காரணமாக, அப்பகுதியிலுள்ள வீடுகளிலிருந்து பொதுமக்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர்.

கிளாஸ்கோவின் லென்சி டெரஸ் (Lenzie Terrace) பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த அச்சுறுத்தலான இரசாயனச் சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று (மே 31) பிற்பகல் 3:30 மணியளவில் இந்த இரசாயனக் கசிவு குறித்துப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மருத்துவப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விபத்து நடந்த வீட்டைச் சுற்றியுள்ள அண்மைய வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் உடனடியாக வௌியேற்றப்பட்டனர்.

அப்பகுதியில் நச்சு வாயு அல்லது இரசாயனத் தாக்கம் பரவும் அபாயம் இருந்ததால், பொதுமக்கள் யாரும் அந்த வீதிப் பக்கமாக வர வேண்டாம் எனப் பொலிஸார் கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்திருந்தனர்.

தீயணைப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் தீவிரமாகப் பணியாற்றி, இரசாயனப் பாதிப்புகளை அகற்றியதை அடுத்து, இன்று (ஜூன் 1) காலையுடன் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து வௌியேறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மற்றும் வௌியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காகப் பொலிஸார் இன்னும் சம்பவ இடத்தில் நிலைகொண்டுள்ளதுடன், உதவி தேவைப்படுவோர் நேரடியாக அதிகாரிகளை அணுகலாம் அல்லது ஸ்காட்லாந்து பொலிஸாரைத் (Police Scotland) தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

Next Post

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

Related Posts

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!
இலங்கை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!
அமொிக்கா

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!
உலகம்

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!

2026-08-26
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!
உலகம்

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

2026-08-26
Next Post
நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

கோலாகலமாக ஆரம்பமான  வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

0
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.