• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய தெரு நாய்!

ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய தெரு நாய்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/01
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய பிரதேசத்தில், 2 வயது பெண் குழந்தை உட்பட, 60 பேரை ஒரே நாளில் கடித்த தெருநாயை, மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி பகுதியில் வசிப்போரை, அங்குள்ள தெருநாய் ஒன்று சமீபத்தில் அடுத்தடுத்து கடித்தது.

பெண்கள், குழந்தைகள் என, 60 பேர் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக, 2 வயது பெண் குழந்தையின் முகத்தை தெருநாய் கடித்து குதறியது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நாயிடம் இருந்து குழந்தையை காப்பாற்றினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, மக்களை அச்சுறுத்திய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடிப் பிடித்தனர்.

இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஏனைய பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் தடுக்க, பல்வேறு குழுக்களை அமைத்து, மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பான வழக்கில், ரேபிஸ் பாதித்த மற்றும் ஆக்ரோஷமாக உள்ள தெருநாய்களை சட்டப்படி கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி வழங்கியது.

மேலும், பாடசாலைகள் , மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களை மீண்டும் அதே இடங்களில் விடவும் தடை விதித்தது.

Related

Tags: india newsRabies
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் மகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும்!

Next Post

இந்திய கடற்படைக் கப்பல் ‘ஐராவத்’ கொழும்புக்கு விஜயம்!

Related Posts

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!
இலங்கை

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!
இலங்கை

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்
இலங்கை

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!
கிரிக்கெட்

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
Next Post
இந்திய கடற்படைக் கப்பல் ‘ஐராவத்’ கொழும்புக்கு விஜயம்!

இந்திய கடற்படைக் கப்பல் 'ஐராவத்' கொழும்புக்கு விஜயம்!

எரிபொருள் விலை உயர்வால் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் 5% அதிகரிப்பு!

எரிபொருள் விலை உயர்வால் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் 5% அதிகரிப்பு!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் பாதிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

0
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

0
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

0
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

0
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

0

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17

Recent News

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.