• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுரேஷ் சலேயின் மனைவி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

சுரேஷ் சலேயின் மனைவி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

Hanushya P by Hanushya P
2026/06/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணை நடத்துமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தடுப்புக் காவலில் உள்ள தமது கணவருக்கு சித்திரவதை செய்தமை, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியமை, அதிகார துஷ்பிரயோகம், மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அவர் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.

நேற்று (06) தமது மகனையும் சகோதரனையும் சந்தித்த போது சுரேஷ் சலே வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 10 விடயங்களை இக்கடிதத்தின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அவரது உயிர் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து கடுமையான பிரச்சினை எழுந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தாம் எதிர்கொள்ளும் கடுமையான மன உளைச்சலையும் அநீதியையும் மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால், தாம் தற்போது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சலே தனது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நீதிமன்றத்தில் உள்ள ரீட் மனுக்கள் மூலம் தான் நிரபராதி என்பது நிரூபிக்கப்படும் என்ற முழு நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், ஒருவேளை தான் இறக்க நேரிட்டால், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது கணவரின் ஆரோக்கிய நிலை குறித்து மிகுந்த கவனம் செலுத்தி உடனடியாக தலையிடுமாறு மனோரி சலே இக்கடிதத்தின் ஊடாக பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த மார்ச் 7ஆம் திகதியும் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடத்தைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், அது குறித்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த விசாரணைக்காக எந்தவொரு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவோ குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

தடுப்புக் காவலில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் உயிர், ஆரோக்கியம், கண்ணியம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு தெளிவான பொறுப்பு இருக்கும் பின்னணியில், முந்தைய முறைப்பாட்டிற்கு இதுவரை பதிலளிக்காதது கடுமையான பிரச்சினையாகும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இக்கடிதத்தை மீண்டும் ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடாகக் கருதி, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவர் பொலிஸ் மா அதிபரிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related

Tags: Intelligence Serviceletter to the Inspector General of Police.Manori SalehSuresh Saleh
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

08 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்
இலங்கை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!
உலகம்

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து – 500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

2026-07-16
மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!
இலங்கை

மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

2026-07-16
அல்ஜீரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பு மையத்தில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!
உலகம்

அல்ஜீரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பு மையத்தில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!

2026-07-16
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

சுரேஷ் சல்லே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

சுரேஷ் சல்லே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

0
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

0
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து – 500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

0
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

2026-07-16
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

2026-07-16
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து – 500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

2026-07-16

Recent News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

2026-07-16
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

2026-07-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.