• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்!

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/08
in டெனிஸ், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ஃபிளாவியோ கோபோலியை (Flavio Cobolli) 6-1, 4-6, 6-4, 6-7 (5), 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (Alexander Zverev) தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

2021 அமெரிக்க ஓபனை டானில் மெட்வெடேவ் வென்ற பின்னர், ஜன்னிக் சின்னர், கார்லோஸ் அல்காரஸ் மற்றும் நோவாக் ஜோகோவிச், ரஃபேல் நடால் உள்ளிட்ட முன்னாள் உயர்மட்ட வீரர்களுக்கு பின்னர் கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் வீரர் இவரே ஆவார்.

மிகப்பெரிய மேடையில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட தோல்விகள் மற்றும் மனவேதனைகளுக்குப் பின்னர் 29 வயதான ஜேர்மன் வீரர் இந்தப் பட்டத்தை தனதாக்கியுள்ளார்.

2020 அமெரிக்க ஓபன், 2024 ரோலண்ட் கரோஸ் மற்றும் கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றின் இறுதிப் போட்டிகளில் ஏற்பட்ட வேதனையான தோல்விகளுக்குப் பின்னர், கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லாத சிறந்த வீரராக ஸ்வெரெவ் பலரால் கருதப்பட்டிருந்தார்.

இந் நிலையில் வெற்றி பெற்ற அவர், பிரெஞ்சு ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வது, மேலும் பல முக்கியப் பட்டங்களை வெல்வதற்கான பாதையைத் திறக்கும் என்று நம்புவதாக் கூறினார். 

இதேவ‍ேளை சனிக்கிழமை அன்று நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியில், மிரா ஆண்ட்ரீவா, மாயா ச்வாலின்ஸ்காவை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, தனது வாழ்நாளின் மிகப்பெரிய பட்டத்தை வென்றார். 

19 வயதான இவர், 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது இளம் கிராண்ட்ஸ்லாம் மகளிர் சாம்பியன் ஆவார்.

Related

Tags: Alexander ZverevFrench OpenMirra Andreevaஅலெக்சாண்டர் ஸ்வெரெவ்பிரெஞ்சு ஓபன்மிரா ஆண்ட்ரீவா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் மேடை பேச்சுடன் நிகழ்வை முடித்ததாக சலசலப்பு

Next Post

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

Related Posts

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!
இலங்கை

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

2026-08-27
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

2026-08-27
சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!
இலங்கை

சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

2026-08-27
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்
இலங்கை

கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!

2026-08-27
உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!
பிரதான செய்திகள்

உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!

2026-08-27
பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!
சினிமா

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

2026-08-27
Next Post
யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

தெஹ்ரானில் சர்வதேச விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது

தெஹ்ரானில் சர்வதேச விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது

‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

‘டெக்​சாஸ் டைகர்’ - வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
சூடான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தை கட்டுப்படுத்த வேண்டும்

சூடான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தை கட்டுப்படுத்த வேண்டும்

0
நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

0
கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

0
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

0
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

0
சூடான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தை கட்டுப்படுத்த வேண்டும்

சூடான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தை கட்டுப்படுத்த வேண்டும்

2026-08-27
கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

2026-08-27
நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

2026-08-27
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

2026-08-27
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.