• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; அனைத்து கப்பல்களுக்கும் மூடப்பட்ட ஹார்முஸ் நீரணை!

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; அனைத்து கப்பல்களுக்கும் மூடப்பட்ட ஹார்முஸ் நீரணை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/11
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்துவேன் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து நடந்த அண்மைய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “ஒப்பந்தம் செய்துகொள்ள தெஹ்ரான் அதிக காலம் எடுத்துக்கொண்டது” என்று ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, இரவோடு இரவாகத் தொடங்கப்பட்ட தனது தற்காப்புத் தாக்குதல்களை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நிறைவு செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, முந்தைய நாள் ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்த பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெஹ்ரான் கூறியது.

அண்மைய நாட்களில் பதிலடித் தாக்குதல்கள் அதிகரித்திருப்பது, ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் சோதித்துள்ளது.

அண்மைய அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின்னர், ஈரானின் தெற்கில் உள்ள ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய சுற்றுத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் இப்பகுதியிலுள்ள வான் பாதுகாப்பு, ரேடார் மற்றும் பிற தளங்களையும் தாக்கியிருந்தன.

அண்மைய மோதலில், ஹாமுஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக தெஹ்ரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இருப்பினும் இதற்கு உடனடி உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

ஹார்முஸ் நீரிணை அனைத்து வகையான கப்பல்களுக்கும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என்று ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது. 

எனினும், வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்குள் தொடர்ந்து சென்று வருகின்றன என்று சென்ட்காம் கூறியது.

கப்பல் போக்குவரத்து வழித்தடம் மூடப்பட்டதைத் தொடர்ந்தும், கப்பல்கள் மீதான வெளிப்படையான தாக்குதல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் எண்ணெய் விலைகள் உயர்ந்தன.

உலகளாவிய அளவுகோலாகக் கருதப்படும் பிரென்ட் மசகு எண்ணெய், ஆசியாவில் காலை நேர வர்த்தகத்தின் போது சுமார் 2% உயர்ந்ததைத் தொடர்ந்து, ஒரு பீப்பாய் 95 டொலருக்கும் மேலாக அதிகரித்தது.

ஏப்ரல் மாதம், அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் நோக்கில் ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. 

அதன் பின்னர், இரு தரப்பினரும் முழு அளவிலான மோதல்களுக்குத் திரும்பாமல், அவ்வப்போது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான அண்மைய முயற்சிகள் முடங்கிவிட்டதோடு, தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

Related

Tags: HormuzIrannew strikesUSஅமெரிக்காஈரான்ஹார்முஸ் நீரணை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குவைத்தில் போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு; 3 இலங்கையர் உட்பட ஏழு பேர் கைது!

Next Post

ஆட்பதிவுத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-09-10
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!
ஆசிரியர் தெரிவு

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

2026-09-09
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

2026-09-09
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

2026-09-09
அடுத்த 10 ஆண்டுகளில் AI கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம்; நிபுணர்கள் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

அடுத்த 10 ஆண்டுகளில் AI கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம்; நிபுணர்கள் எச்சரிக்கை!

2026-09-09
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
இலங்கை

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு!

2026-09-09
Next Post
ஆட்பதிவுத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாடு முழுவதும் அதிகரிக்கும் அச்சுறுத்தல்: ஜூன் 15 முதல் 'தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்' பிரகடனம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

0
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

0
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.