• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்திற்கு சவால் விடுத்து தொழிற்கட்சிக்குள் அரசியல் காய்நகர்த்தல்கள் தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/11
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்தைப் பாதுகாப்பது குறித்து, அவரது நெருங்கிய சகாக்கள் அவசர உத்திகளை வகுத்து வருகின்றனர்.

பிரதமர் கீர் ஸ்டார்மரின் (Keir Starmer) தலைமைத்துவத்தைப் பாதுகாப்பது குறித்து, அவரது நெருங்கிய ஆலோசகர்கள் அவசர உத்திகளை வகுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள மேக்கர்ஃபீல்ட் (Makerfield) நாடாளுமன்ற இடைத்தேர்தலில், கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) போட்டியிடுகின்றார்.

அவர் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குத் திரும்பும்பட்சத்தில், தொழிற்கட்சியின் தலைமைத்துவப் போட்டியில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும், பிரதமர் கீர் ஸ்டார்மர் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், பர்ன்ஹாமுக்கு பகிரங்கமாக ஆதரவளிக்கும் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து அவரது குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தொழிற்கட்சி சந்தித்த பலத்த பின்னடைவைத் தொடர்ந்து, பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக கட்சியின் உட்கட்சிப் பூசல்கள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englandukworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது!

Next Post

நைஜல் ஃபாராஜின் நிதி விவகாரம் குறித்து ஆளும்கட்சியான தொழிற்கட்சி பகிரங்க விளக்கம் கோரல்!

Related Posts

நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!
இங்கிலாந்து

நைஜல் ஃபாராஜின் நிதி விவகாரம் குறித்து ஆளும்கட்சியான தொழிற்கட்சி பகிரங்க விளக்கம் கோரல்!

2026-06-11
நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது!
இலங்கை

சஷி வீரவன்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு!

முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி
உதைப்பந்தாட்டம்

முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி

2026-06-11
சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!
உலகம்

மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

2026-06-11
Next Post
நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!

நைஜல் ஃபாராஜின் நிதி விவகாரம் குறித்து ஆளும்கட்சியான தொழிற்கட்சி பகிரங்க விளக்கம் கோரல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!

நைஜல் ஃபாராஜின் நிதி விவகாரம் குறித்து ஆளும்கட்சியான தொழிற்கட்சி பகிரங்க விளக்கம் கோரல்!

0
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்திற்கு சவால் விடுத்து தொழிற்கட்சிக்குள் அரசியல் காய்நகர்த்தல்கள் தீவிரம்!

0
நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது!

நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது!

0
2026 இல் சுங்கத்துறைக்கு வருவாய் இலக்கு 2,206 பில்லியன் ரூபா!

2026 மே மாத வருவாய் இலக்கை விஞ்சிய இலங்கை சுங்கத்துறை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.