• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஊடகவியலாளர்களுக்கு  AI தொடர்பான பயிற்சி.

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

Hanushya P by Hanushya P
2026/06/12
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊடகத்துறையில் AI  தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி திறம்படச் செயற்படுவது தொடர்பான பயிற்சி நெறி ஒன்று நேற்று  மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் அமைந்துள்ள ட்றீம்ஸ் அக்கடமி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் நோர்வேயிலிருந்து வருகைதந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்களும்,  AI தொழில் நுட்பத்தில் தேற்சி பெற்ற பயிற்றுவிப்பாளருமான என்.சரவணன் இதன்போது கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.

ஊடகவியலாளர்கள் தாங்கள் தார்ந்த அச்சு இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகத்துறைகளில் எவ்வாறு AI தொழில் நுட்பத்தைப் பாவிப்பது AI தொழில் நுட்பத்தைப் பாவிப்பதன் மூலம் ஊடகத்துறையில் இலகுவான வழிவகைகளைக் கையாளுதல்,  போன்ற பல விடயங்கள் இதன்போது மிகவும் விரிவாக விளக்கமளிப்பட்டன.

Related

Tags: AI TECHNOLOGYBatticaloamedia sectortraining course
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

Next Post

ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

Related Posts

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்
அம்பாறை

2026-06-12
வருண ஜயசுந்தர விவகாரத்தில் கைது நடவடிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை
இலங்கை

எதிர்க்கட்சியின் கடிதம் சபாநாயகரிடம் கையளிப்பு

சித்திரவதைத் தடுப்புக்கான ஐ.நா. துணைக்குழு இலங்கைக்கு வருகை!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-06-12
Next Post
ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24

ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

0
ஊடகவியலாளர்களுக்கு  AI தொடர்பான பயிற்சி.

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

0
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

0
லண்டனில் பெரும் தீ விபத்து; 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.